முதல் இலக்கங்கள் நான்கு குறித்த பிரதேசத்தைக் காட்டுகிறது :-
- உங்கள் கணக்கு இலக்கம் 10/33/602/010/18
- ஆகவே உங்கள் தொகுதி 10/33 ஆகும்
- ஆகவே அழைக்க வேண்டிய நபர்கள்
- முகாமையாளர், கொழும்பு நகரம் அல்லது பிரதேசத்தின் பொறியியலாளராவார் (CB 111)
நீர் பட்டியல் அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.
- அதிக பாவனை (மேலதிக விபரங்களுக்கு கட்டணமுறையைப் பார்க்கவும்)
- உள்ளக நீர் கசிவு
- மானியில் பிழை இருக்கலாம்
- நீர் மானிக்கு பின் சட்டவிரோதமான இணைப்பு இருக்கலாம்.
தீர்வு
சகல நீர் வெளியேற்றும் குழாய்களையும் மூடியதன் பின்னரும் மானி ஓடிக்கொண்டிருக்கின்றதா என்பதைப் பரீட்சிக்கவும். அவ்வாறு ஓடிக்கொண்டிருந்தால் உங்களுடைய குழாய் முறைமையில் உள்ளக கசிவு அல்லது சட்டவிரோத இணைப்பு இருக்க இடமுண்டு. ஆகவே கசிவைத் தேடி அதை உடனே பழுதுபார்க்க வேண்டும். சட்டவிரோதமான இணைப்பு இருந்தல் அதுபற்றி உடனே பிரதேசத்தின் பொறியியலாளருக்கு அறிவிக்க வேண்டும்.
நீர் மானிக்கு முன்னால் உள்ள ஏதேனும் பகுதியின் உரிமை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு உரியதாகும். ஆகவே நீர் மானிக்கு முன்னால் உள்ள பகுதியில் ஏதேனும் திருத்தவேலையைச் செய்வதற்கு முன்னர் பாவனையாளர் குறித்த பிரதேச பொறியிலாளருக்கு அதுபற்றி அறிவிக்க வேண்டும் என்பதை கடுமையாக வலியுறுத்துகிறோம்
தயவுசெய்து உடனே சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அழைக்கவும்
நீங்கள் அப்படி செய்ய முடியாது. தயவுசெய்து குறித்த பிரதேச பொறியிலாளருக்கு அதுபற்றி அறிவிக்கவும்