1939 Hotline
  1. Home
  2. /
  3. பிரதான பிரிவுகள்
  4. /
  5. நிறுவன சேவைகள் பிரிவு

கூட்டிணைந்த சேவைகள் பிரிவு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்றாகும். மேலதிக பொது முகாமையாளரின் (கூட்டிணைந்த சேவைகள்) அதிகாரத்தின் கீழுள்ள இப்பிரிவு, நிறுவனத்தின் முக்கிய வணிக ரீதியான செயற்பாடுகளுடன் நேரடியாக தொடர்புடைய பல்வேறு உதவி சேவைகளை வழங்கும் பொறுப்புகளை வகிக்கின்றது.

பின்வரும் பிரிவுகள் கூட்டிணைந்த சேவைகள் பிரிவின் மேற்பார்வையில் உள்ளன.

  • வணிகப் பிரிவு
  • இயந்திரவியல் மற்றும் மின்னியல் சேவைகள் பிரிவு
    • மத்திய வேளைத்தளம்
    • கட்டிட பராமரிப்பு பிரிவு
    • போக்குவரத்து பிரிவு
  • தகவல் தொழில்நுட்ப பிரிவு
  • விநியோகம் மற்றும் பொருள் முகாமைத்துவம்
    • பிரதான களஞ்சியசாலை

தொடர்பு விபரங்கள்

Corporate Services Division
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana


Tel: 011-2626245
Fax: 011-2626245
Additional General Manager (Act)
Eng. K. Pratheepan


Mobile : 071 8285829
Tel: 011-2626245 / 1200
Fax: 011-2626245
Engineer (Cooperate Service)
Eng.N.Balthazar


Tel: 011-2626245/1258
Fax: 011-2626245