1939 Hotline

தகவல் அறியும் உரிமை

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மதிக்கின்றது. இதனால், 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றது. உங்களுக்கு தேவையான தகவல்களை இலகுவாக அணுகுவதே எங்கள் நோக்கமாகும். (மேலதிக விபரங்களுக்கு www.rticommission.lk என்ற இணையத்தளத்தை பார்வையிடவும்)

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், விபரங்களை அறிந்துகொள்வதற்கு நியமிக்கப்பட்ட அதிகாரியின் விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

நியமன அதிகாரி: 

Eng. ரீ. பாரதிதாசன்
பொது முகாமைாளர்
தொலைபேசி: 011-2633936
தொலைநகல்: 011-2636449
மின்னஞ்சல்: gmnwsdb@gmail.com

தகவல் அதிகாரி: 

Eng. டி. ஏ. பிரகாஷ்
பிரதி பொது முகாமையாளர்
(கூட்டிணைந்த திட்டமிடல்)
தொலைபேசி: 011-2637180
தொலைநகல்: 011-2605325
மின்னஞ்சல்: dgmcpho@gmail.com

தபால் முகவரி: 

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை
த.பெ. இல – 14
காலி வீதி,
இரத்மலானை
இலங்கை