பொதுமக்கள் தொடர்பு, ஊடக தொடர்பு, நுகர்வோர் மற்றும் பொது விவகார முகாமைத்துவம் உள்ளிட்ட அனைத்து உள்ளக மற்றும் வெளிப்புற தகவல் தொடர்பு தீர்வுகளை நிர்வகிப்பதும் செயற்படுத்துவதும் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பொறுப்பாகும். மேலும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் மேற்கொள்ளப்படும் அனைத்து சமூகப் பொறுப்பு திட்டங்களுக்கும் இந்த அலகு பொறுப்பாகும்.
எங்களது செயற்பாடுகள்
செய்தி வெளியீடு, கண்காணிப்பு
செய்திகள்/ கட்டுரைகளை எழுதி ஊடகங்களில் மும்மொழிகளிலும் பிரிசுரித்தல்
நீர் விநியோகத் தடை தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடல்
நிகழ்வுளை படம்பிடித்தல் மற்றும் காணொளி பதிவுசெய்தல்
ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளுக்கு பதிலளித்தல்
பிரசாரம்
உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் செய்தி/ தரவுகளை பதிவேற்றல்
சமூக ஊடங்களில் பிரசாரம் செய்தல்
குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை தயாரித்தல்
‘ஜலய’ சஞ்சிகையை வெளியிடுதல்
விளம்பரம், போஸ்டர், கையேடு, சமூக ஊடக பதிவுகளை வடிவமைத்தல்
ஊடக ஒருங்கணைப்பு
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கான ஊடக தொடர்புகளை ஏற்படுத்தல்
ஊடக மாநாடுகளை ஒருங்கிணைத்தல்
விளம்பரங்களுக்கான ஏற்பாடுகள்
நிகழ்ச்சி முகாமைத்துவம்
பாதீடு திட்டமிடல்
அரங்கம் ஏற்பாடுகள்
பிரசாரப் பணிகள்
ஊடக விளம்பரப்படுத்தல்
உலக நீர் தின நிகழ்வு
உலக நீர் தின நிகழ்வை ஏற்பாடு செய்தல்
மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகளை நடாத்துதல்
விசேட பிரசுரம்/ கையேடுகளை வெளியிடுதல்
ஊடக மாநாடுகளை ஏற்பாடு செய்தல்
விழிப்புணர்வு செயலமர்வு
நீர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகளை பின்வரும் தரப்பினருக்கு நடாத்தல்