
ஒரு நாட்டின் மிக முக்கியமான பொறியியல் அமைப்புகளில் ஒன்றைக் கையாளும் ஒரு பொறியியல் நிறுவனமாக, NWSDB நீர் விநியோக தொகுதியின் பொறியியல் வடிவமைப்புகள் மற்றும் பொறியியல் திட்டமிடல் பணிகளைக் கொண்டுள்ளது. விநியோக முறையின் அனைத்து வடிவமைப்பு வேலைகளையும் பொறியியல் திட்டமிடலையும் கையாள்வது திட்டமிடல் மற்றும் வடிவமைப்புகள் பிரிவின் பொறுப்பாகும்.
P&D பிரிவு கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவின் கீழ் இயங்குகிறது (Addl. GM (P&P) அதிகாரத்தின் கீழ்) மற்றும் ஒரு பிரதிப் பொது முகாமையாளர் (P&D) தலைமையில் செயல்படுகிறது. இப்பிரிவு நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுத் துறைகளில் பல்வேறு பாடப் பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 30 க்கும் மேற்பட்ட சிறப்புப் பொறியியலாளர்ளை கொண்டுள்ளது.
தொடர்பு விபரங்கள்
Mr. A. Munasinghe
dgmpnd@waterboard.lk