தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பணியை செயற்படுத்த தேவையான அனைத்து நிதி சார்ந்த செயற்பாடுகளையும் நிதிப் பிரிவு முன்னெடுக்கின்றது. அதேநேரத்தில் நிதிப் பொறுப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்கின்றது. திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கணக்கியல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் அன்றாட நடவடிக்கைகளில் சிறந்த உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பை அறிமுகப்படுத்தும் பொறுப்பு நிதிப் பிரிவுக்கு உள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மற்றும் அதன் பங்குதாரர்களின் சிறந்த நலனுக்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் இணங்குவதை உறுதி செய்வதே நிதிப் பிரிவின் கடமையாகும்.
சர்வதேச நிதி அறிக்கை தரநிலைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் தேவைகளை பூர்த்திசெய்யும் அதேவேளை, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட கணக்கியல் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்பமானது, நிதி அறிக்கைகளை சரியான நேரத்தில் பதிவுசெய்து வழங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது மேலதிக பொது முகமையாளர் (நிதி) அவர்களின் தலைமையில் இயங்குகின்றது. அவரது பணியின் கீழ், ஏனைய கணக்காளர்களுடன் உதவ இரு பிரதி பொது முகமையாளர்கள் மற்றும் ஐந்து உதவி பொது முகமையாளர்கள் உள்ளனர்.
நோக்கங்கள்:
பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் சிறந்த நிதி அமைப்பை மேம்படுத்தும் அதேவேளையில் நிதியை திறமையாகவும் திறம்படவும் நிர்வகித்தல்.
முக்கிய செயற்பாடுகள்:
பின்வரும் பிரிவுகள் நிறுவன சேவைகள் பிரிவின் மேற்பார்வையில் உள்ளன.
- நிதி செயற்பாடுகள் மற்றும் நிர்வாகம்
- திறைசேரி முகாமைத்துவம்
நிதி அறிக்கை மற்றும் இணக்கம்
- நிதி திட்டமிடல், பாதீடு கட்டுப்பாடுகள் மற்றும் செலவு கட்டுப்பாடு
- முகாமைத்துவக் கணக்கியல்
- விசேட திட்டங்களின் முகாமைத்துவம்
தொடர்பு விபரங்கள்
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana
Tel: 011-2637863
Fax: 011-2637863
Additional General Manager
Tel: 011-2637863
Fax: 011-2637863
Email: findgm@sltnet.lk
Deputy General Manager – Finance
Tel: 011-2625341
Fax: 011-2623354
Email: agmsfa@waterboard.lk
Deputy General Manager (Act)– Costing
Tel: 011-2623157
Fax: 011-2623157
Email: dgmcosting@waterboard.lk
Assistant General Manager – Projects
Tel: 011-2623164
Fax: 011-2623354
Email: senakamm@gmail.com
Assistant General Manager – FR
Tel: 011-2637133
Fax: 011-2623354
Email: jsdinuka@gmail.com
Assistant General Manager – CF
Tel: 011-2635911
Fax: 011-2623354
Email: kumarasena@yahoo.com
Assistant General Manager – Assets
Tel: 011-2735531
Fax: 011-2623157
Email: plakmali81@gmail.com
Assistant General Manager – MIS
Tel: 011-2735581
Fax: 011-2623157