1939 Hotline
  1. Home
  2. /
  3. பிரதான பிரிவுகள்
  4. /
  5. நீர் வழங்கல் திட்டங்கள்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஜப்பானிய திட்டப் பிரிவானது ஜெயிக்கா (JICA) நிதியுதவி மூலம் பெற்ற கடன், மானியம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை வடிவமைத்து ஒருங்கிணைக்கவும் மற்றும் ஜப்பானிய நிதியின் நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் திட்டங்களின் பயன்பாட்டை வெற்றிகரமாக செயற்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இப்பிரிவானது மேலதிக பொது முகமையாளர் (நீர் வழங்கல் திட்டங்கள்) தலைமையில் நீர் வழங்கல் திட்டங்கள் பிரிவின் கீழ் செயற்பட்டு வருகின்றது.


முக்கிய செயற்பாடுகள்

  • திட்ட உருவாக்கத்திற்காக தேசிய திட்டமிடல் துறையுடனான ஒருங்கிணைப்பு
  • திட்ட அபிவிருத்தி மற்றும் உருவாக்கத்திற்காக அமைச்சுடனான ஒருங்கிணைப்பு
  • வெளிநாட்டு வள திணைக்களத்துடனான கடன் ஒப்பந்தங்கள்
  • நன்கொடையாளர் ஒருங்கிணைப்பு, எளிதாக்குதல் மற்றும் வெளி வளங்கள் துறை செயலகத்தின் உதவிகளை வழங்கல்

தொடர்பு விபரங்கள்

Water Supply Projects
National Water Supply & Drainage Board
Head Office, Galle Road, Ratmalana
 
Tel: 
Email: 
Additional General Manager
Mr. Ruwan S. Liyange
 
Tel: 
Email: 
Deputy General Manager 
Mr. L.P.A.P. Perera
 
Tel: 
Email: 
Assistant General Manager
(Japanese Project Unit)
Mr. Vikum I. Fernando
 

Tel: 0112-632042
Email: agmjpu@waterboard.lk

Assistant General Manager
(Jaffna / Kilinochchi WSP)
Ms. S. Malathi
 
Tel: 021-2220257
Fax: 021-2220256
 
Project Director
(Anamaduwa WSP)
Mr. N.R.S. Wickramasinghe
 
Tel: 
Email:
Project Director
(Gampaha / Attanagalla WSP)
Mr. N.R.S. Wickramasinghe
 
Tel: 
Email: