1939 Hotline
  1. Home
  2. /
  3. CeWaS
நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையம் (CEWAS)

கொழும்பு நகரத்திற்கு மிக அருகில் சர்வதேச தரத்திலான மாநாட்டு மண்டபம்

தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை உணர்வுபூர்வமாகவும் கவர்ச்சிகரமாகவும் நடாத்துவதற்கான சகல வசதிகளையும் கொண்ட வசீகரமான சூழலைக் கொண்ட வளாகம்.

நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும் வசதிகள்
டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட ஒளி, ஒலியமைப்பு வசதிகள்
மென்பொருள் பாவனை வசதிகள்
வாகன தரிப்பிட வசதி
நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட உடற்பயிற்சி மையம்

உங்களால் மதிப்பீடு செய்யப்பட்ட பணத் தொகைக்கு மிகப் பொருத்தமான நெகிழ்வுத்தன்மையுடைய அறவீட்டு முறைகள். தங்குமிட வசதிகள் மற்றும் உணவு, பானங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதிகளுடன் அல்லது வசதிகளின்றி பதிவுசெய்துகொள்ள முடியும்.

தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகள் (கருத்தரங்குகள்)
பயிற்சிகள்
செயலமர்வுகள்
பல்வேறுபட்ட கலை நிகழ்வுகள்
விருது வழங்கல் நிகழ்வுகள்
பட்டமளிப்பு விழாக்கள்
வருடாந்த ஒன்றுகூடல்கள்
கலை நிகழ்ச்சிகள்

நேரடியாக வருகைதந்து அல்லது இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக, உங்கள் தேவைக்கேற்ப பொருத்தமான மண்டபங்களை தெரிவுசெய்து கொள்ளுங்கள்.

cewas.nwsdb.lk/web